UPDATED : மார் 30, 2016 12:00 AM
ADDED : மார் 30, 2016 10:05 AM
அ நிறம் | அளவு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது.
இதில், நேற்று நடந்த ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்,9,689 பேர் விண்ணப்பித்ததில், 9,578 பேர் தேர்வு எழுதினர். 111 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனித்தேர்வர்களில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், 341 பேரில்,324 பேர் தேர்வு எழுதினர்.
17 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாற்றுத் திறனாளி மாணவர்கள், 33 பேர், அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம்; மொழிபாட விலக்கு, போன்ற சலுகைகளை பெற்று, தேர்வு எழுதினர்.
