தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பில் ’பிட்’ எட்டு பேர் சிக்கினர்

10ம் வகுப்பில் ’பிட்’ எட்டு பேர் சிக்கினர்

10ம் வகுப்பில் ’பிட்’ எட்டு பேர் சிக்கினர்


UPDATED : மார் 30, 2016 12:00 AM

ADDED : மார் 30, 2016 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2016 12:00 AM ADDED : மார் 30, 2016 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், எட்டு தனித்தேர்வர்கள் முறைகேடு புகாரில் சிக்கினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது; 10.72 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ராமநாதபுரம், திருவண்ணாமலையில், தலா மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில், தலா ஒருவர் என, எட்டு தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us