தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக் கல்லூரியில் இலக்கிய மன்ற நிறைவு விழா

அரசு கலைக் கல்லூரியில் இலக்கிய மன்ற நிறைவு விழா

அரசு கலைக் கல்லூரியில் இலக்கிய மன்ற நிறைவு விழா


UPDATED : மார் 31, 2016 12:00 AM

ADDED : மார் 31, 2016 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2016 12:00 AM ADDED : மார் 31, 2016 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி
: கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறையின் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு கல்லுாரி முதல்வர் முத்துசுவாமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

உதவி பேராசிரியர் பழனிவேல் வரவேற்றார். உதவிப்பேராசிரியர்கள் விஜயகுமார், தமிழரசி வாழ்த்துரை வழங்கினர். லட்சுமி கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தமிழ் இனியன் சிறப்புரையாற்றினார். 

தமிழ்த்துறை மாணவ, மாணவிகள், அனைத்துத்துறை தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை சத்யா தொகுத்தளித்தார். உதவிப்பேராசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us