UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 11:16 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரி மட்டுமே, சென்னையில் உள்ளது.
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இந்த பல் மருத்துவக் கல்லுாரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் காரணமாக, முதுகலை பல் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை, 35ல் இருந்து, 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில், ஓர் அரசு பல் மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில், ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லுாரி துவக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால், இன்னமும் எந்த ஊர் என்பதே முடிவு செய்யப்படவில்லை.
