தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?

கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?

கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?


UPDATED : ஏப் 04, 2016 12:00 AM

ADDED : ஏப் 04, 2016 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2016 12:00 AM ADDED : ஏப் 04, 2016 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதை பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

&'கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை எப்போது? என, சேர்க்கை குழு தலைவர் பாலசுப்ரமணியனை கேட்டபோது, உயர்நிலைக்குழு, ஏப்., 7ல் கூடுகிறது. அப்போது, விண்ணப்பம் வினியோகம் துவங்கும் தேதி இறுதி செய்யப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us