தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்


UPDATED : ஏப் 06, 2016 12:00 AM

ADDED : ஏப் 06, 2016 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2016 12:00 AM ADDED : ஏப் 06, 2016 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், நேற்று துவங்கியது. 

அழைக்கப்பட்ட, 575 பேரில், 453 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவ கல்லுாரிகளில், 311 பேர்; சுய நிதி கல்லுாரிகளில், 49 பேர் என, 360 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன; மீதம், 480 இடங்கள் உள்ளன; ஏப்., 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us