தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவ படிப்பு மீண்டும் கலந்தாய்வு துவங்கியது!

முதுநிலை மருத்துவ படிப்பு மீண்டும் கலந்தாய்வு துவங்கியது!

முதுநிலை மருத்துவ படிப்பு மீண்டும் கலந்தாய்வு துவங்கியது!


UPDATED : ஏப் 11, 2016 12:00 AM

ADDED : ஏப் 11, 2016 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2016 12:00 AM ADDED : ஏப் 11, 2016 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை நடந்தது. 

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் கலந்தாய்வு துவங்குகிறது. 216 இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலை, கலந்தாய்வு நிறைவடையும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us