UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 11:07 AM
அ நிறம் | அளவு
ஓமலூர்
: சேலம்,
பெரியார் பல்கலை மகளிரியல் கல்வி மையம்
சார்பில், ஆராய்ச்சி விவரத்தொகுப்பு எழுதும்
முறைகள் குறித்த பயிற்சி பட்டறை, நேற்று நடந்தது.
அதை, பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, திருச்சி இந்திய மேலாண் நிறுவனத்தின் முதன்மை நூலகர் இளவழகன், பெரியார் பல்கலை முதன்மை நூலகர் சுப்ரமணியன், கேரளா பல்கலையின் நூலகத்துறை முன்னாள் பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
