தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கட்டணத்தை கைப்பற்றிய பறக்கும் படை

கல்வி கட்டணத்தை கைப்பற்றிய பறக்கும் படை

கல்வி கட்டணத்தை கைப்பற்றிய பறக்கும் படை


UPDATED : ஏப் 12, 2016 12:00 AM

ADDED : ஏப் 12, 2016 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2016 12:00 AM ADDED : ஏப் 12, 2016 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே, பறிமுதல் செய்த ஒரு லட்சம் ரூபாயை பறக்கும் படையினர், திருப்பியளித்தனர். 

எழுமாத்தூர் அடுத்த மண்கரடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாருதி ஜென் காரை சோதனையிட்டு, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், காரில் வந்தவர், முத்தூர் வி.ஆர்.,நகர் வளர்மதி என்பதும், திண்டலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனின் படிப்பு செலவு மற்றும் விடுதி கட்டணத்திற்கு பணம் கொண்டு சென்றது தெரிந்தது. ஆவணங்களை சரி பார்த்த பின் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us