தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.டி.எஸ்., படிப்புக்கு கலந்தாய்வு துவங்கியது

எம்.டி.எஸ்., படிப்புக்கு கலந்தாய்வு துவங்கியது

எம்.டி.எஸ்., படிப்புக்கு கலந்தாய்வு துவங்கியது


UPDATED : ஏப் 12, 2016 12:00 AM

ADDED : ஏப் 12, 2016 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2016 12:00 AM ADDED : ஏப் 12, 2016 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு
, இன்று நடக்கிறது.

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் துவங்கியது.

எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று நிறைவடைந்தது. இன்று, எம்.டி.எஸ்., எனப்படும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது.

அரசு கல்லுாரியில், - 21; சுயநிதி கல்லுாரிகளில் - 43 என, 64 இடங்கள் உள்ளன. இதற்கு, 200க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us