தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்


UPDATED : ஏப் 21, 2016 12:00 AM

ADDED : ஏப் 21, 2016 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2016 12:00 AM ADDED : ஏப் 21, 2016 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.

அதன் விவரம்:

நவம்பர் 8,2015  குரூப் 1 தேர்வு

காலிப் பணியிடங்கள்: 74

தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  117,696

முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:  4,033

முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  29.07.2016, 30.07.2016 மற்றும்  31.07.2016

ஜூலை 11,2015  புள்ளியல் அதிகாரி தேர்வு

காலிப் பணியிடங்கள்: 270

தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  19,130

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்:  54

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  06.05.2016

ஆகஸ்ட் 1,2015  நுாலகர் தேர்வு

காலிப் பணியிடங்கள்: 29

தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  2,352

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்: 71

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  09.05.2016 மற்றும் 10.05.2016

தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us