தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி; ஆசிரியர்களுக்கு ’லீவு’

தினமலர் செய்தி எதிரொலி; ஆசிரியர்களுக்கு ’லீவு’

தினமலர் செய்தி எதிரொலி; ஆசிரியர்களுக்கு ’லீவு’


UPDATED : ஏப் 23, 2016 12:00 AM

ADDED : ஏப் 23, 2016 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2016 12:00 AM ADDED : ஏப் 23, 2016 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு
, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக இன்று (ஏப்.,22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

ஆனால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை, என தேர்வுத்துறை தெரிவித்தது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. 

இதன் எதிரொலியாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us