தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை படிப்புக்கான ’டான் செட்’ தேர்வு அறிவிப்பு!

முதுநிலை படிப்புக்கான ’டான் செட்’ தேர்வு அறிவிப்பு!

முதுநிலை படிப்புக்கான ’டான் செட்’ தேர்வு அறிவிப்பு!


UPDATED : ஏப் 26, 2016 12:00 AM

ADDED : ஏப் 26, 2016 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2016 12:00 AM ADDED : ஏப் 26, 2016 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு எழுத விரும்புவோர், மே, 5 முதல் மே, 17 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 500 ரூபாய்; தலித், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us