தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : ஏப் 29, 2016 12:00 AM

ADDED : ஏப் 29, 2016 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2016 12:00 AM ADDED : ஏப் 29, 2016 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.
,) நடத்திய பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பணியிடங்களை உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.07.2015 அன்று நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்ற 54 விண்ணப்பதாரர்களின் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 06.05.2016 தேதி அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அழைப்பாணை விவரம் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us