தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினத்தந்தி சார்பில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

தினத்தந்தி சார்பில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

தினத்தந்தி சார்பில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 30, 2016 12:00 AM

ADDED : ஏப் 30, 2016 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2016 12:00 AM ADDED : ஏப் 30, 2016 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: தினத்தந்தி
 மற்றும் கோவை பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்காக, வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை, திருப்பூரில் இன்று நடத்துகின்றன.

திருப்பூர் - தாராபுரம் ரோடு, ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டபத்தல், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, இந்நிகழ்ச்சி நடக்கிறது. பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி, துவக்கி வைக்கிறார். கல்லூரி செயலாளர் வடிவேல் வரவேற்கிறார். தினத்தந்தி தலைமை பொது செயலாளர் தனஞ்செயன், சிறப்புரை ஆற்றுகிறார்.

புதுச்சேரி அன்னை தெரசா அறிவியல் சுகாதார கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தலைமை செவிலியர் அதிகாரி பிரமிளா தமிழ்வாணன், பார்க் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியர் மணிமேகலை, சி.இ.ஓ., அனுஷா, சட்ட கல்வியாளர் ஜெயராஜன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை தலைவர் நாராயணராஜன், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தவமணி, முன்னாள் படை வீரர்கள் நல இயக்ககம் உதவி இயக்குநர் (ஓய்வு) சங்கீதா, புதுச்சேரி இன்ஸ்டிடி யூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி முதல்வர் (ஓய்வு) முத்தானந்தம், பார்க் கல்லூரி முருகவேல் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். தினத்தந்தி திருப்பூர் கிளை மேலாளர் பாலு நன்றி கூறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us