தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு

எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு

எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : மே 04, 2016 12:00 AM

ADDED : மே 04, 2016 12:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2016 12:00 AM ADDED : மே 04, 2016 12:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.பி.ஏ., - சுற்றுலா: இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, சுற்றுலா மற்றும் சரக்கு மேலாண்மை பாடப்பிரிவு. 

தகுதி: இளங்கலை பட்டத்தில், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மே 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.பி.ஏ., - சுற்றுலா: மூன்று ஆண்டு, சுற்றுலா மேலாண்மை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு. 

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us