UPDATED : மே 07, 2016 12:00 AM
ADDED : மே 07, 2016 11:02 AM
அ நிறம் | அளவு
கோவை:
கற்பகம் பல்கலை மற்றும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடையே
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாறிவரும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, பி.காம்., பிசினஸ் பிராசஸ் சர்வீஸ் படிப்பில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடையே, கற்பகம் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத் தலைவர் ராஜிவ் நோரோன்ஹா, பல்கலை அறங்காவலர் கார்த்திக் வசந்தகுமார், தலைமை செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் சுடலைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
