தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு

பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு

பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு


UPDATED : மே 07, 2016 12:00 AM

ADDED : மே 07, 2016 12:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2016 12:00 AM ADDED : மே 07, 2016 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை, நேற்று அரசு அறிவித்தது. 

அதன் விவரம்:

  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணி முதல், 11:00 மணிக்குள் வெளியிடப்படும்.
  • பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 25 காலை, 9:31 மணி முதல், 10:00 மணிக்குள் வெளியிடப்படும்.
  • மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us