தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேம்பிரிட்ஜ் பல்கலை சார்பில் கோடைகால முகாம்!

கேம்பிரிட்ஜ் பல்கலை சார்பில் கோடைகால முகாம்!

கேம்பிரிட்ஜ் பல்கலை சார்பில் கோடைகால முகாம்!


UPDATED : மே 09, 2016 12:00 AM

ADDED : மே 09, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2016 12:00 AM ADDED : மே 09, 2016 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில், குழந்தைகளின் வாசிக்கும் திறன், எழுதும் திறன், பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் சர்தேச அளவில் வழங்கப்படுகின்றன. முகாம் முடிவில், குழந்தைகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து கேம்பிரிட்ஜ் இங்கிலிஷ் பயிற்சி மையங்களில் நடக்கும் இம்முகாம்களில், ஆறு முதல், 12 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.

இத்திட்டத்தை வழங்க விரும்பும் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் summer@cambridge english.in எனும் இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 98424 75706 எண்ணை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us