தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு; முதல்வர் ஜெ., பட்டியல்

மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு; முதல்வர் ஜெ., பட்டியல்

மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு; முதல்வர் ஜெ., பட்டியல்


UPDATED : மே 10, 2016 12:00 AM

ADDED : மே 10, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2016 12:00 AM ADDED : மே 10, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது அறிக்கை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் வருமாறு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

  • முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • தமிழகத்தில் உள்ள, 76 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான, கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, எட்டு மாவட்டங்களில், தலா ஒரு கல்லுாரி விடுதி, பெரம்பலுார் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள் துவக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்வர் ஜெ., தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us