தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டுபிடிப்பு

பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டுபிடிப்பு

பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டுபிடிப்பு


UPDATED : மே 11, 2016 12:00 AM

ADDED : மே 11, 2016 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2016 12:00 AM ADDED : மே 11, 2016 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்
: கரூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் ஆய்வின் போது
, 12 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள், ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரவேல் தலைமையிலான குழுவினர், 218 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். 

அதில், 12 வாகனங்கள் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது. வரும், ஏழு நாட்களில் சரிசெய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us