தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்


UPDATED : மே 17, 2016 12:00 AM

ADDED : மே 17, 2016 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2016 12:00 AM ADDED : மே 17, 2016 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்த்தி என்ற மாணவி 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 199, ஆங்கிலத்தில் 197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபள்ளியை சேர்ந்த ஜஸ்வந்தும், 1195 மதிப்பெண்கள் பெற்று அவரும் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்திரா மற்றும் மூன்றாம் இடத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேணுபீரித்தா என்னும் மாணவி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us