தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொது தேர்வு; மாற்றுத்திறனாளி மாணவிகள் அபாரம்!

பிளஸ் 2 பொது தேர்வு; மாற்றுத்திறனாளி மாணவிகள் அபாரம்!

பிளஸ் 2 பொது தேர்வு; மாற்றுத்திறனாளி மாணவிகள் அபாரம்!


UPDATED : மே 17, 2016 12:00 AM

ADDED : மே 17, 2016 05:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2016 12:00 AM ADDED : மே 17, 2016 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: ஏப்.,4ம் தேதி  நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியானது. இதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் மாணவிகளே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

கண் பார்வை அற்றவர்கள்:


முதல் இடம்:
கோகில பிரியா - 1167 மதிப்பெண், ஈரோடு மாவட்டம்
இரண்டாம் இடம்:
சந்தியா - 1140 மதிப்பெண், சென்னை
மூன்றாம் இடம்:
அருன்குமார் - 1138 மதிப்பெண், மதுரை மாவட்டம்

செவிடு மற்றும் ஊமை


முதல் இடம்:
விஜித்ரா 923 மதிப்பெண், நாகர்கோவில்
முதல் இடம்:
கயத்திரி 923 மதிப்பெண், சென்னை
இரண்டாம் இடம்:
திவ்யலட்சுமி 921 மதிப்பெண், ஈரோடு
மூன்றாம் இடம்:
அஸ்வின்குமார் 915 மதிப்பெண், நாகர்கோவில்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us