தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை தேர்வுகள் மாற்றம்

அண்ணா பல்கலை தேர்வுகள் மாற்றம்

அண்ணா பல்கலை தேர்வுகள் மாற்றம்


UPDATED : மே 19, 2016 12:00 AM

ADDED : மே 19, 2016 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2016 12:00 AM ADDED : மே 19, 2016 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலை பருவத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு:

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், வரும் 23ம் தேதி நடக்கவிருந்த பருவத்தேர்வுகள், ஜூலை,1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us