UPDATED : மே 21, 2016 12:00 AM
ADDED : மே 21, 2016 10:32 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 156 சிறுபான்மையினற்ற மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் நுழைவு வகுப்புகளில், 25 சதவீதம் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 30 வரை பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி அலுவலகங்களில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
