மருத்துவ நுழைவுத் தேர்வு; ரத்துராமச்சந்திரா பல்கலை தகவல்
மருத்துவ நுழைவுத் தேர்வு; ரத்துராமச்சந்திரா பல்கலை தகவல்
UPDATED : மே 21, 2016 12:00 AM
ADDED : மே 21, 2016 10:44 AM
அ நிறம் | அளவு
சென்னை
: மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப்
படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என, சென்னை ராமச்சந்திரா பல்கலை
அறிவித்துள்ளது.
அந்த பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே 22ம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒத்தி வைக்கப்படுகிறது.
துணை மருத்துவப்
படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மே 29ம் தேதி நடக்கும். மேலும் விவரங்களை www.sriramachandra.edu.in
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டு உள்ளது.
