தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.யூ.சி., தேர்வு முடிவுகள் இணையதளம் அறிவிப்பு

பி.யூ.சி., தேர்வு முடிவுகள் இணையதளம் அறிவிப்பு

பி.யூ.சி., தேர்வு முடிவுகள் இணையதளம் அறிவிப்பு


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு
:
பி.யூ.சி., தேர்வு முடிவுகளை, கல்வித் துறை அறிவித்துள்ள இணையதளங்களில் மட்டும் மாணவர்கள் பார்க்க வேண்டும், என, பி.யூசி., வாரிய இயக்குனர் ராமே கவுடா கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பி.யூ.சி., தேர்வு முடிவுகள், வரும், 25ம் தேதி காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகள், கல்வித் துறை அறிவித்துள்ள www.karresult.nic.in மற்றும் www.puc.kar.nic.in ஆகிய இரண்டு இணையதளங்களில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முடிவுகள், தனியார் இணையதளங்களுக்கு கொடுக்கப்பட வில்லை. பிற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஏதேனும் தவறு நேர்ந்தால், ஏற்படும் குழப்பங்களுக்கு பி.யூ.சி., வாரியம் பொறுப்பாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us