தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை

கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை

கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரூக்காபாத்
: உ.பி.
, மாநிலம், பரூக்காபாதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்ததாவது: நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. 

மேலும் நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையில், 8-ம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us