தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்; உடனே விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்; உடனே விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்; உடனே விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. விடைத்தாள் மறு கூட்டலுக்கு, நாளை முதல், மே 28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை காலை வெளியாகின்றன. மாணவர்கள், நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், மே 25 முதல், 28ம் தேதி மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். தங்கள் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மொழிப் பாடங்களுக்கு, 350; ஆங்கிலத்துக்கு, 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, தலா, 205 மறு கூட்டல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us