பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு; 50 பேர் இரண்டாம் இடம்

UPDATED : மே 25, 2016 12:00 AM
ADDED : மே 25, 2016 10:16 AM
அ நிறம் | அளவு
சென்னை
: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 50 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும், 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.