10ம் வகுப்பு தேர்வு; புதுச்சேரியில் 4 பேர் முதலிடம்
10ம் வகுப்பு தேர்வு; புதுச்சேரியில் 4 பேர் முதலிடம்
UPDATED : மே 25, 2016 12:00 AM
ADDED : மே 25, 2016 11:05 AM
அ நிறம் | அளவு
சென்னை
: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. புதுச்சேரியில் 4 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. புதுச்சேரியில் 4 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
18 பேர் 497 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடம் பிடித்துள்ளனர். 13 பேர் 496 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடம் பிடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 92.42 ஆக உள்ளது.
