UPDATED : மே 26, 2016 12:00 AM
ADDED : மே 26, 2016 11:38 AM
அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை.
அரசு பள்ளிகளின்
தேர்ச்சி
- கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்
- தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்
- நடப்பு, 2016ல் அரசு பள்ளிகளில் முதல், மூன்று இடம் பெற்றவர்கள், 10 பேர்
- தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், மூன்று பேர்
தமிழ் அல்லாத
மொழிப்பாடம்
- முந்தைய ஆண்டில், 500க்கு, 500 பெற்றவர்கள், ஐந்து பேர்
- இப்போது, 500க்கு, 500 பெற்றவர்கள், பூஜ்யம்
மொழிப்
பாடங்களில், சென்டம் விபரம்
- முந்தைய ஆண்டில் தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 586 பேர் சென்டம்
- இப்போது, தமிழ் உட்பட மொழிப் பாடத்தில், 73 பேர் சென்டம்
- முந்தைய ஆண்டில், ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 644 பேர்
- இப்போது, ஆங்கிலத்தில் சென்டம் எடுத்தவர்கள், 51 பேர்
