UPDATED : மே 26, 2016 12:00 AM
ADDED : மே 26, 2016 11:40 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை, www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.
