தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு


UPDATED : மே 29, 2016 12:00 AM

ADDED : மே 29, 2016 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2016 12:00 AM ADDED : மே 29, 2016 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், துறைச் செயலர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி குறித்து, அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
நடப்பாண்டில், பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு, 3,300 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து,
பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே, இலவச பாடப் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us