UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM
ADDED : ஜூன் 01, 2016 10:29 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
அச்சம்பத்து தொண்டு நிறுவனம் சார்பில், சோத்துப்பாறை
அணைக்கு சுற்றுலா சென்ற மாணவர்களில் இருவர், மின்சாரம் தாக்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
அவர்களில் 43 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை நேற்று அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் சந்தித்து ஆறுதல் கூறினர்.
