UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM
ADDED : ஜூன் 03, 2016 10:15 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மாநில அளவிலான தரவரிசை மேஜைபந்து
போட்டியில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி
நாளாகும்.
எஸ்.டி.ஏ.டி.,யும், ஸ்டக் எல்லிஸ் மேஜைபந்து அகாடமியும்
இணைந்து, மாநில அளவிலான தரவரிசை மேஜைபந்து
போட்டியை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில்
நடந்துகின்றன. அந்த போட்டி, ஜூன், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதில், பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாளாகும். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர், 94441 44482 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
