தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பீகாரில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு

பீகாரில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு

பீகாரில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு


UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM

ADDED : ஜூன் 04, 2016 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM ADDED : ஜூன் 04, 2016 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாட்னா
: பீகாரில் அண்மையில் வெளியிடப்பட்ட பிளஸ்
2 தேர்வு முடிவுகளில் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் படித்த பாடங்கள் குறித்து சரிவர தெரியவில்லை. 

இதனையடுத்து பிளஸ் 2 தேர்வில் முக்கியப் பாடங்களில் முதலிடம் பிடித்த 14 மாணவர்களுக்கு நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. மனஅழுத்தம் காரணமாக ஒருவர் தேர்வு எழுத வரவில்லை. மற்ற 13 பேரும் மறுதேர்வு எழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us