தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைநிலை கல்வி; ஆகஸ்ட் 21ல் ’டீட்’ தேர்வு

தொலைநிலை கல்வி; ஆகஸ்ட் 21ல் ’டீட்’ தேர்வு

தொலைநிலை கல்வி; ஆகஸ்ட் 21ல் ’டீட்’ தேர்வு


UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM

ADDED : ஜூன் 09, 2016 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM ADDED : ஜூன் 09, 2016 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில்
, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், டீட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 650 ரூபாய்க்கான டி.டி.யுடன் அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,க்கு மட்டும், தொலைநிலை கல்வி தகுதித் தேர்வான, டீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பங்களை ஆக., 10க்குள் அனுப்ப வேண்டும்; ஆக., 21ல் நுழைவுத் தேர்வு நடக்கும்.

எம்.எஸ்சி., கம்ப்யூ., சயின்ஸ் படிப்புக்கு, செப்., 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என, தொலைநிலைக் கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us