தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?


UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM

ADDED : ஜூன் 10, 2016 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM ADDED : ஜூன் 10, 2016 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதே போல், பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் எப்போது நடத்தப்படும் என, அறிவிக்காததால், தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு, 4 சதவீத ஒதுக்கீட்டின்படி, 7,000 இடங்கள் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும். எனவே, இந்த இடங்களுக்கு எப்போது கவுன்சிலிங் நடத்தப்படும் என, மாணவர்கள் தேதியை எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us