தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை ’டான்செட்’ நுழைவு தேர்வு

நாளை ’டான்செட்’ நுழைவு தேர்வு

நாளை ’டான்செட்’ நுழைவு தேர்வு


UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM

ADDED : ஜூன் 10, 2016 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM ADDED : ஜூன் 10, 2016 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில்நடக்கிறது.

எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, &'டான்செட்&' என்ற தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை துவங்குகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நாளையும்; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு நாளை மறுநாளும் தேர்வு நடக்கிறது.

இதில், எம்.பி.ஏ.,வுக்கு, 14 ஆயிரத்து, 568 பேர்; எம்.சி.ஏ., படிப்புக்கு, 6,323 பேர்; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 17 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us