தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பருவமழை தீவிரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பருவமழை தீவிரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பருவமழை தீவிரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM

ADDED : ஜூன் 11, 2016 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM ADDED : ஜூன் 11, 2016 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்
: 
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழைபெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் அந்த மழை வலுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழை நேற்று முன்தினம் இரவு முதல் மேலும் தீவிரம் அடைந்தது. நேற்று காலையிலும் விடாது அடை மழை பெய்ததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us