தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.இ., நுழைவுத்தேர்வு 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

எம்.இ., நுழைவுத்தேர்வு 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

எம்.இ., நுழைவுத்தேர்வு 16 ஆயிரம் பேர் பங்கேற்பு


UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM

ADDED : ஜூன் 13, 2016 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM ADDED : ஜூன் 13, 2016 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலையின் இன்ஜி., முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, டான்செட் என்ற பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்த நிலையில் நேற்று, எம்.இ., - எம்.டெக்., படிப்புக்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 20 மையங்களில், 16,047 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us