UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM
ADDED : ஜூன் 15, 2016 11:14 AM
அ நிறம் | அளவு
மதுரை
:
சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பாக வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற 11- மற்றும் 12ம்
வகுப்பு படிக்கவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் அல்லது ஏ பிளஸ் தரம் பெற்றிருக்க வேண்டும். ஊனமுற்ற
மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்கள் ஜூலை 31க்குள் www.vidyadhan.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 97395 12822.
