வேளாண் பல்கலை கவுன்சிலிங்: 320 பேருக்கு இடம் ஒதுக்கீடு
வேளாண் பல்கலை கவுன்சிலிங்: 320 பேருக்கு இடம் ஒதுக்கீடு
UPDATED : ஜூன் 25, 2009 12:00 AM
ADDED : ஜூன் 25, 2009 05:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 23ம் தேதி முதல் நடந்து வருகிறது.
முதல்நாள் கவுன்சிலிங்கில் 147 பேர், இரண்டாவது நாள் கவுன்சிலிங்கில் 173 பேர் என மொத்தம் 320 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை ஜூலை 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை பல்கலைக்கழக டீன் வணங்காமுடி தெரிவித்தார்.