UPDATED : ஆக 02, 2009 12:00 AM
ADDED : ஆக 02, 2009 01:59 PM
அ நிறம் | அளவு
26 ஆண்டுகளின் மிக அதிக விகிதமாக அமெரிக்காவில் வேலையில்லாத விகிதம் 10 சதவீதத்தை எட்டியுள்ளது. சுமார் 15 மாநிலங்களில் இந்த நிலைமை காணப்படுகிறது.
1984ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் கடுமையான வேலையில்லாத விகிதம் இவ்வளவு உயர்ந்துள்ளது. அலபாமா, கலிபோர்னியா, இல்லியனாய்ஸ், இந்தியானா, கென்டுகி, நெவடா, ஓஹியோ போன்ற மாநிலங்கள் இந்த பொருளாதார நிலையால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
