UPDATED : செப் 05, 2018 12:00 AM
ADDED : செப் 05, 2018 10:35 AM
அ நிறம் | அளவு
மேலுார்;நாமக்கல்லில் பள்ளி
கல்வித்துறை சார்பில் கலையருவி போட்டிகள் நடந்தன.
இதில் மேலுார் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் 11, 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ராஜராம், மதனரசன், கருப்புச்சாமி,
ராஜப்பிரகாஷ், விஜயவர்மன், சஞ்சய், முஜிபூர்ரஹ்மான் உள்ளிட்ட மாணவர்கள் பொம்மலாட்ட
கலைப்போட்டியில் மாநிலத்தில் இரண்டாமிடம் வென்றனர். மாணவர்களை தலைமை ஆசிரியர் ராவணன்,
கணினி ஆசிரியர் பரமசிவம், பட்டதாரி ஆசிரியை வெங்கடேஷ்வரி பாராட்டினர்.
