தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்றாண்டு சட்டப்படிப்பு; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

மூன்றாண்டு சட்டப்படிப்பு; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

மூன்றாண்டு சட்டப்படிப்பு; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு


UPDATED : செப் 07, 2018 12:00 AM

ADDED : செப் 07, 2018 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2018 12:00 AM ADDED : செப் 07, 2018 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, ’கட் -- ஆப்’ பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

பொது பிரிவு மாணவர்களுக்கு, வரும், 17ம் தேதியும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 18; மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு, 19 மற்றும் 20ம் தேதியும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us