தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்வி கொள்கை தலைவர்கள் கருத்து

புதிய கல்வி கொள்கை தலைவர்கள் கருத்து

புதிய கல்வி கொள்கை தலைவர்கள் கருத்து


UPDATED : ஜூலை 31, 2020 12:00 AM

ADDED : ஜூலை 31, 2020 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2020 12:00 AM ADDED : ஜூலை 31, 2020 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புதிய கல்விக் கொள்கையை, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி:
பள்ளிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள பாடத்திட்டத்தில், சமஸ்கிருதம் சேர்க்கப்படுகிறது. இதை, சகித்துக் கொள்ள முடியாது.
தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி:
ஹிந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மக்களிடையே பிளவு மனப்பான்மையை வளர்க்கும். 
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:
பன்முகத் தன்மை, கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைக்கும், புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி:
எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை தேவையற்றது. புதிய கல்விக் கொள்கையை திருத்தி எழுத வேண்டும்.
வி.சி., தலைவர் திருமாவளவன்:
அனைத்து தரப்பினரும் படிக்கக் கூடாது என்பதே, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். அனைத்துக் கட்சி கூட்டத்தை, முதல்வர் உடனே கூட்ட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us