UPDATED : ஆக 04, 2020 12:00 AM
ADDED : ஆக 04, 2020 06:47 PM
அ நிறம் | அளவு
தமிழக பா.ஜ., தலைவர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். அவ்வாறு கற்கநினைக்கும் மாணவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் புதிய கல்வி கொள்கையை மொழி பற்றி மட்டும் பேசி தடுத்திட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
