தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட பல்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

சட்ட பல்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

சட்ட பல்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்


UPDATED : ஆக 05, 2020 12:00 AM

ADDED : ஆக 05, 2020 03:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2020 12:00 AM ADDED : ஆக 05, 2020 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
தமிழகத்தில் உள்ள சட்ட கல்லுாரிகளில், சட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வழியாக, இன்று முதல் பதிவிறக்கலாம்.
அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், சட்ட பல்கலை மற்றும் சட்ட கல்லுாரிகளில், வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் உள்ள விபரங்களை நிரப்பிய பின், செப்., 4க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக சட்ட பல்கலை பதிவாளர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us